நயன்தாராவுக்கு தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்!
Posted on 09/06/2022

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இன்று திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களின் திருமண நிகழ்விற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தற்போது திருமணம் முடிந்துள்ள நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு முத்தமிட்டும் புகைப்படத்தை பதிவிட்டு அழகிய பதிவை வெளியிட்டுள்ளார்.
Tags: News