கண்டிஷன் போடாமல் படத்தை அள்ளும் தலைவரின் காதலி!
Posted on 06/11/2017

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின் யார் என்றால் உடனே பதில் வந்துவிடும். ஆனால் கையில் அதிக படங்கள் வைத்திருக்கும் நாயகி யார் என்றால் அது நம்ம தலைவரின் காதலி வரலட்சுமி.
எச்சரிக்கை, சத்யா, சக்தி, காதல் மன்னன், மிஸ்டர் சந்திரமௌலி, சண்டக்கோழி 2, அம்மாயி என கையில் ஏழு படங்கள் இருக்கின்றன. எப்படி இந்த அதிசயம் என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? இவற்றில் ஒரே ஒரு படத்தில்தான் வரூவுக்கு மெயின் ரோல். மற்ற படங்களில் எல்லாம் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார்.
வரூ, தான் நடிக்கவிருக்கும் படத்தில் இன்னொரு ஹீரோயின் இருக்கிறாரா? என்று பார்க்காமல் தன்னுடைய ரோலை மட்டும்தான் கவனிக்கிறாராம். இதனால்தான் அவருக்கு படங்கள் குவிகின்றனவாம்.
Tags: News, Hero, Star