கணவரின் பிறந்தநாளுக்கு சமந்தா கொடுத்த கவர்ச்சி பரிசு
Posted on 23/11/2018

நடிகை சமந்தாவுக்கு அண்மை காலமாக நல்ல காலம் தான். அவரின் நடிப்பில் வந்த மகாநதி (தமிழில் நடிகையர் திலகம்) ஹிட்டாகி நல்ல வசூல் கொடுத்தது.
அடுத்து சோலோ ஹீரோயினாக நடித்த யூ டர்ன் படம் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் யூடர்ன் படத்தில் நடித்துள்ளார்.
நேற்று அவரின் கணவர் நடிகர் நாகசைதன்யா தன் பிறந்த நாளை கோவாவில் கொண்டாடினார். அவருக்கு சமந்தா முத்தம் கொடுத்து தன் அன்பு பரிசை கொடுத்துள்ளார்.
மேலும் அவர் இந்த நிகழ்வை Blur புகைப்படமாக எடுத்து என் நண்பன், என் ஆசிரியர், என் ஆன்மா, எனக்கான ஒரு பிறப்பு என கூறியுள்ளார்.
Tags: Hero