₹7–12 லட்சம் அறை வாடகை!
Posted on 11/07/2026
ஜூலை 17ஆம் தேதி வெளியாக உள்ள 'தி ஒடிஸி' திரைப்படத்தின் இந்திய பிரீமியருக்காக மும்பை வந்துள்ள ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட், புகழ்பெற்ற தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலின் பிரமாண்டமான 'டாடா சூட்' அறையில் தங்கியுள்ளார்.
இந்த சொகுசு சூட்டின் ஒரு இரவு தங்கும் கட்டணம் சுமார் ₹7 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: News, Hero, Madurai News, Lifestyle, Star




