விஐய் 63 துவங்கும்முன்பே அட்லீ மீது வரும் விமர்சனம்
Posted on 16/11/2018

நடிகர் விஜய்யை இயக்கவேண்டும் எனதான் தமிழ் சினிமாவில் உள்ள பல இயக்குனர்களின் கனவாக இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு இயக்குனர் அட்லீக்கு மூன்றாவது முறையாக கிடைத்துள்ளது.
இருப்பினும் அவர் மீது படம் துவங்கும் முன்பே விமர்சனம் எழுந்துள்ளது.
'ராஜா ராணி' படத்தை மெளன ராகங்கள் பட காப்பி, தெறி - சத்ரியன் படத்தின் காப்பி, மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் + மூன்று முகம் காப்பி என இதற்கு முன்பே அவர் விமர்சிக்கப்பட்டார்.
தற்போது விஜய்யின் அடுத்த படத்திற்கு எழுதியுள்ள கதையாவது அவருடையதாக இருக்குமா என்று தான் பலரும் அட்லீயை விமர்சித்து வருகின்றனர்.
Tags: Hero, Madurai News