விஷாலுக்கு வில்லி ஆண்ட்ரியாவா?
Posted on 16/01/2017

இயக்குனரின் மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு வில்லியாக ஆண்ட்ரியா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் கமல் மகள் அக்ஷரா ஹாஸன் நடிப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நெகட்டிவ் ரோலுக்கு ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கோடம்பாக்க வட்டாரம் தெரிவிக்கிறது. இயக்குனர் பாக்யராஜ் முக்கியமான வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: News, Hero, Lifestyle, Star