பிரபல தயாரிப்பாளர் ஆர். கே. சுரேஷ் பேட்டி - பைரவாவின் வில்லன் நான் இல்லை
Posted on 14/09/2016

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் ஏற்கனவே ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடித்து வரும் நிலையில் 'தாரை தப்பட்டை' வில்லனும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த செய்தியை ஆர்.கே.சுரேஷ் தற்போது மறுத்துள்ளார். இந்த படத்தில் நான் வில்லனாக நடித்து வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் தவறானவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags: News, Hero