🎉❤️🔥 முதல்வர் பிறந்தநாள் சிறப்பு! ❤️🔥🥳
Posted on 08/06/2026
தளபதி விஜய் நடித்த மாபெரும் வெற்றி திரைப்படமான Jilla வரும் ஜூன் 19 அன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படுகிறது.
மாண்புமிகு முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த சிறப்பு திரையிடலை Thirupathi Pictures நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.
முதல் வெளியீட்டில் ரூ.94 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்த திரைப்படம், தற்போது நடைபெறும் இந்த சிறப்பு மறுவெளியீட்டின் மூலம் ரூ.100 கோடி வசூல் சாதனையைத் தாண்டச் செய்ய வேண்டும் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர். 🎬🔥
Tags: News, Hero, Star




