ரஜினியுடன் மோதுவாரா அனுஷ்கா!
Posted on 22/11/2017

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 2.0. இந்த படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
இதற்கிடையில் ஜி.அசோக் இயக்கி, அனுஷ்கா நடிக்கும் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழில் ஆகிய மொழிகளில் உருவாகுவரும் பாக்மதி படமும் வரும் ஜனவரி 26ம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம தில்லாக ரஜினியுடன் மோத களம் காண்கிறார் அனுஷ்கா. மோதுவாரா? அல்லது சும்மா அறிவிப்பா என்பது இனிவரும் நாட்களில் தெரிந்து விடும்.
Tags: News, Hero, Star